
திருவாரூர்: +2 படித்தவர்களுக்கு அரசு வேலை
பணி நிறுவனம்: அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) காலி இடங்கள்: 209 பதவி: ஜூனியர் செயலக உதவியாளர், ஜூனியர் ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பதவிகள் கல்வி தகுதி: 12-ம் வகுப்பு கல்வி தகுதியுடன் டைப்பிங், ஸ்டெனோகிராபி தேர்ச்சி வயது: ஜூனியர் செயலக உதவியாளர் (28 வயது மிகாமல்), ஜூனியர் ஸ்டெனோகிராபர் (27 வயது மிகாமல்) விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.04.2025 முகவரி: https://crridom.gov.in/