மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியில் மழை

78பார்த்தது
திருவாரூர் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வந்த நிலையில் நம் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வருவதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் இன்று (பிப்ரவரி 2) மன்னார்குடியில் அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மன்னார்குடி, சவலக்காரன், காரிக்கோட்டை, எம்பேத்தி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.

தொடர்புடைய செய்தி