மலேசியாவில் உள்ள முருகன் கோவிலுக்கு கும்பகோணம் வேல் தயார்
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பகுதியில் உள்ள தனியார் பட்டறையில் மலேசியா நாட்டில் உள்ள கிழங்கு பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு 15 அடி உயரம் 175 அடி எடை கொண்ட பிரம்மாண்டமான வேல் ஒன்று கடந்த ஓராண்டுகளுக்கு முன் ஆர்டர் கொடுத்த நிலையில் இன்று இந்த வேல் முற்றிலுமாக பணி நிறைவடைந்து, இந்த மாதம் இறுதியில் மலேசியாவிற்கு அனுப்ப உள்ளதாக நாச்சியார் கோவில் பட்டறை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.