திருத்துறைப்பூண்டி: காளியம்மன் கோவில் கரக வீதி உலா

81பார்த்தது
மன்னார்குடி வானக்கார தெருவில் உள்ள காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று தொடங்கியது. 181 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவையொட்டி இன்று இரவு திருப்பாற்கடல் குளத்தில் இருந்து கரகம் வீதி உலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் விழாவில் பங்கேற்று வழிபட்டனர். முக்கிய விழாவான தீமிதி திருவிழா இம்மாதம் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி