திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஊரகப் பகுதிகளிலும் இன்று மக்களுடைய முதல்வர் திட்ட தொடக்க விழா நடைபெற்ற வருகிறது இதன் ஒரு பகுதியாக மன்னார்குடி அருகே திரு ராமேஸ்வரம் கிராமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட விழாவை உயர்க்க கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன்சந்திரன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கிராம மக்கள் பங்கேற்றனர்.