பெண்கள் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா

65பார்த்தது
பெண்கள் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா
பெண்கள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த பேட்ஸ்வுமனாக ஜொலிப்பவர் ஸ்மிருதி மந்தனா. தனது 6 வயதிலேயே அண்ணனை பார்த்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கியவர். 2013ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமானார். 2024இல் 1,659 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இதுவே ஒரு காலண்டர் ஆண்டில் பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகபட்சம் ஆகும். இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதுகளில் ஒன்றான அர்ஜூனா விருது பெற்றுள்ளார். கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு இவர் என்றும் ஒரு ரோல் மாடல்.

தொடர்புடைய செய்தி