சேலம் ஜவுளிப் பூங்கா மூலம் 65,000 வேலைவாய்ப்பு

70பார்த்தது
சேலம் ஜவுளிப் பூங்கா மூலம் 65,000 வேலைவாய்ப்பு
சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் சேலத்தில் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்க -இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், சேலம் மாவட்டத்தில் அமையவிருக்கும் ஜவுளிப் பூங்கா மூலம் 15,000 பேருக்கு நேரடியாகவும், 50,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி