மன்னையில் வெள்ளாளர் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம்

69பார்த்தது
வெள்ளாளர் முன்னேற்ற கழக அரசியல் எழுச்சி மாநாடு மன்னார்குடியில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு கழகத்தின் மாநில தலைவர் அண்ணா சரவணன் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி தலைவர் எஸ் என் பி ராஜா, இளைஞர் அணி செயலாளர் எஸ் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி ஜி முரளிதரன் அனைவரையும் வரவேற்றார். மன்னார்குடி பந்தலடியில் நடைபெற்ற கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி