பிரபலத்துடன் 2வது திருமணம் செய்யும் மாதம்பட்டி ரங்கராஜ்?

80பார்த்தது
பிரபலத்துடன் 2வது திருமணம் செய்யும் மாதம்பட்டி ரங்கராஜ்?
நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்துவிட்டு ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்பவரை விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது. இருவரும் ஒன்றாக இருக்கும் சில புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகிய அதிர்ச்சி அளித்துள்ளது. இருப்பினும் இது குறித்து இருவரது தரப்பில் இருந்தும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி