லெட்சுமாங்குடிள்: வர்த்தக சங்க பாதுகாப்பு தொடக்க விழா

60பார்த்தது
லெட்சுமாங்குடி வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கத் தொடக்க விழா பனங்காட்டாங்குடியில் உள்ள சபிக் மஹாலில் இன்று மாலை நடைபெற்றது. சங்கத்தின் தலைவராக சொற்கோ அவர்களும், செயலாளராக நெப்போலியன் குமார் அவர்களும், பொருளாளராக தனபாலன் அவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் பாலாஜி தலைமை வகித்தார், நீலன் அசோகன் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில் கூத்தாநல்லூர் வர்த்தகர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி