காமராஜர் திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மரியாதை

59பார்த்தது
கர்மவீரர் காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்த இந்திய தேசிய காங்கிரஸ்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கருமராஜர் கர்மவீரர் காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்த இந்திய தேசிய காங்கிரஸ் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கருமை வீரர் காமராஜர் அவர்களுடைய 122 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு அவருடைய திருவருட்சிலைக்கு.

இந்திய தேசிய காங்கிரஸ் நகர செயலாளர் எழிலரசன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து.

அவருடைய புகழ் ஓங்கும் வகையில் கோஷங்கள் எழுப்பி கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு காமராஜரின் திருவருவுச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்வில்.


இந்திய தேசிய காங்கிரஸ் வட்டார தலைவர்கள் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி