மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது

71பார்த்தது
மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் விளம்பல் அரசு உயர்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று முதல் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்பட்டு மாணவ மாணவிகள் பள்ளிக்கு வந்த நிலையில் அவர்களை வரவேற்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அரசு துறை அதிகாரிகள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி புத்தகங்கள் வழங்கியும் குழந்தைகளை பள்ளிகளுக்கு வரவேற்றனர். மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆதார் எண் புதுப்பித்தல் தொழிட்டவைகள் சரிபார்க்கப்பட்டது
. விடுமுறை முடிந்து பள்ளிகளுக்கு வருகை தந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இன்று மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஒன்றிய பெருந்தலைவர் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி