அதிமுக துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கும் இபிஎஸ்

81பார்த்தது
சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் திரு. பழனிசாமி அவர்கள், அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி