படுத்தவுடன் தூங்க வேண்டுமா? இந்த ஒரு பானம் போதும்

84பார்த்தது
தற்போதைய காலகட்டத்தில் பலருக்கும் படுத்தவுடனேயே தூக்கம் வருவதில்லை. தூக்கம் சரியாக இல்லாத காரணத்தினால் பல நோய்கள் உண்டாகின்றன. படுத்தவுடன் தூக்கம் வருவதற்கு ஒரு அருமையான பானம் உள்ளது. மாதுளை முத்துக்கள் சிறிதளவு, 2 பேரீட்சை, ஒரு ஸ்பூன் கசகசா ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து ஸ்மூதி போல் செய்து கொள்ள வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை காலையோ அல்லது மாலையோ எடுத்து வந்தால், தூக்கமின்மை குறைந்து நல்ல தூக்கம் வரும். 

நன்றி: Shreevarma

தொடர்புடைய செய்தி