அமெரிக்காவில் இருந்து 519 இந்தியர்கள் நாடு கடத்தல்

70பார்த்தது
அமெரிக்காவில் இருந்து 519 இந்தியர்கள் நாடு கடத்தல்
மக்களவையில் நேற்று (டிச.7) மத்திய அமைச்சர் கீர்த்தி ஆசாத் அளித்த பதிலில், “அமெரிக்காவில் கடந்த 2023 நவ., முதல் 2024 அக்., வரையிலான காலகட்டத்தில் சட்டவிரோதமாகவும், போதிய ஆவணங்கள் இல்லாமலும் 519 இந்தியர்கள் தங்கியிருந்துள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்க அரசு விசாரணை நடத்தி, அவர்களை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது. வர்த்தக விமானங்கள் மூலமாகவும், வாடகை விமானங்கள் மூலம் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்.” என தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி