ரூபாய் நோட்டுகளில் இருக்கும் இந்த கோடுகள் எதற்கு தெரியுமா?

71பார்த்தது
ரூபாய் நோட்டுகளில் இருக்கும் இந்த கோடுகள் எதற்கு தெரியுமா?
ரூபாய் நோட்டுகளின் ஓரங்களில் சில கோடுகள் அச்சிடப்பட்டிருக்கும். இவை பிளீட் மார்க்ஸ் என அழைக்கப்படுகின்றன. நோட்டுகளின் மதிப்பிற்கு ஏற்ப இந்த கோடுகளின் எண்ணிக்கை கூடுகிறது அல்லது குறைகிறது. இது பார்வை இழந்தவர்களின் வசதிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. பார்வை இழந்தவர்கள் கையில் நோட்டை வாங்கியவுடன் இந்த கோடுகளை தொட்டுப் பார்த்து, உணர்ந்து, நோட்டின் மதிப்பை புரிந்து கொள்வதற்காக இவை அச்சிடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி