தமிழக இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித்தரும் வகையில் தமிழ்நாடு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜக்கிய அரபு அமீரகத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Welder, Piping உள்ளிட்ட பல பணிகளுக்கு குறைந்தபட்சம் 10வது தேர்ச்சி பெற்று 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 44 வயதிற்குள் இருப்பவர்கள் 25.12.2024 தேதிக்குள் https://omcmanpower.tn.gov.in/ - ல் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு: 9566239685 வாட்சப்.