கொல்லி மலையில் பலரும் அறிந்திடாத அழகிய அருவி

68பார்த்தது
கொல்லி மலையில் பலரும் அறிந்திடாத அழகிய அருவி
கொல்லிமலைக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு அரப்பளீஸ்வரர் கோயில், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி மட்டுமே தெரியும். ஆனால் நம்ம அருவி பற்றி பலருக்கும் தெரிவதில்லை. இந்த அருவியில் குளிக்க நபர் ஒருவருக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உடை மாற்றவும், வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நீர்வீழ்ச்சியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டுகிறது. அடுத்த முறை கொல்லிமலை சென்றால் இந்த இடத்தை பார்வையிட மறவாதீர்கள்.

தொடர்புடைய செய்தி