போதை ஊசி பயன்படுத்திய 8 இளைஞர்கள் கைது

65பார்த்தது
போதை ஊசி பயன்படுத்திய 8 இளைஞர்கள் கைது
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே போதை ஊசி பயன்படுத்திய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்கரை பகுதியில் இளைஞர்கள் சிலர் போதை ஊசி பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக அதிரடியாக சோதனை மேற்கொண்ட போலீசார் இளைஞர்கள் 8 பேரை கைது செய்து போதை ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர். பல்லடத்தை சேர்ந்த சேர்ந்த முரளி குமாரிடம் போதை பொருட்களை இளைஞர்கள் வாங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி