பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை

83பார்த்தது
பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை
மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பொள்ளாச்சி நகராட்சி, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இந்நிலையில் பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு தனிமாவட்டம் அறிவிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் இதற்கு கையெழுத்து இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி