Jio + Airtel + Starlink.. மின்னல் வேகத்தில் இணைய வசதி

64பார்த்தது
Jio + Airtel + Starlink.. மின்னல் வேகத்தில் இணைய வசதி
எலன் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என ஏர்டெல் நிறுவனம் நேற்று அறிவித்தது. இதையடுத்து ஏர்டெல் ஷோரூம்களில் ஸ்டார்லிங் உபகரணங்களை வாங்கிக்கொள்ளலாம் என அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று (மார்ச் 12) முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் அதே ஸ்டார்லிங் நிறுவனுடன் புதிய ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறியுள்ளது. இதன் மூலம் ஜியோ ஷோரூம்களில் ஸ்டார்லிங் உபகரணங்களை வாங்குவது மட்டுமல்லாமல் இன்ஸ்டலேஷன் செய்து தரப்படும் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி