2ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் டார்ச்சர்.. ஆசிரியர் கைது

66பார்த்தது
2ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் டார்ச்சர்.. ஆசிரியர் கைது
சேலம் மாவட்டம் வெள்ளாளபுரம் அருகே 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது ஆசிரியரை போலீசார், போக்சோவில் கைது செய்தனர். அப்பகுதியில் செயல்பட்டுவரும் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றிவந்தவர் பிரான்சிஸ் ஆண்டனி. இவர், அப்பள்ளியில் படிக்கும் 7 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அம்மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். உடனே போலீசில் புகார் அளித்த நிலையில், ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி