கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒரு சான்ஸ்

63பார்த்தது
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒரு சான்ஸ்
உயர்கல்வி படிக்க விரும்புவோர் அரசின் உதவி தொகை பெற விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ / மாணவியர்களிடம் இருந்து கல்வி உதவி தொகை கோரி விண்ணப்பங்கள் https://umis.tn.gov.in (Integration with USS Portal) என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு கடைசி தேதியாக 15.03.2025 அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி