நாயால் சுடப்பட்ட துப்பாக்கி.. உயிர் தப்பிய ஓனர்

53பார்த்தது
நாயால் சுடப்பட்ட துப்பாக்கி.. உயிர் தப்பிய ஓனர்
அமெரிக்காவில் ஓரியோ என்ற வளர்ப்பு நாய் விளையாட்டாக துப்பாக்கியின் மீது குதித்ததில் தூங்கி கொண்டிருந்த உரிமையாளரின் தொடையில் குண்டு பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காயமடைந்த நிலையில், போலீசாரை உதவிக்கு அழைக்க, அவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். லேசான காயத்துடன் உரிமையாளர் உயிர் தப்பினார். நாயின் கால் Trigger guard-ல் சிக்கி கொண்டதால் இந்த விபத்து நேர்ந்ததாக போலீசார் விளக்கம்அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி