இலவச புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்

58பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த செந்நீர் குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இலவச புற்றுநோய் விழிப்புணர்வு

எவர்கிரீன் கரையான் சாவடி லயன் சங்கம் மற்றும் புற்றுநோய் மையம் இணைந்து புற்றுநோய் தடுப்பு மற்றும் இலவச பரிசோதனை முகாம் பூந்தமல்லி அடுத்த செந்நீர் குப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள்களனுடன் குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு புற்றுநோய் அறிகுறிகள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து சோதனை செய்யப்பட்டு மேலும் புற்றுநோய் பாதிப்புடைய பெண்களுக்கு அது குறித்த விளக்கங்களும் அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது ஆண்களுக்கு வாய் தொண்டை நுரையீரல் உள்ளிட்ட புற்றுநோய் ஏற்படுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு அவர்களுக்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது இதில் லயன் சங்கத் தலைவர் சுரேஷ் செயலாளர் செல்லத்துரை பொருளாளர் சரத்குமார் ராஜேந்திரன் முருகன் மாவட்ட ஆலோசகர் நயன் என் சீனிவாசன் ராவ் ஜே ஆர் சித்தாத்தாள் எம் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பித்தனர்

தொடர்புடைய செய்தி