சென்னையில் மலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இயல்பு நிலை திரும்பிய பகுதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு மக்களை சந்தித்தார். அது தொடர்பாக எக்ஸ் தளத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில், 'தூங்கி வழிந்த நிர்வாகத்தால் - மனிதத் தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலம்! இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம், நமது திராவிட மாடல் ஆட்சிக்காலம் என தெரிவித்துள்ளார்.