புயலால் செல்போன் சிக்னல் பிரச்சனையா? அதிரடி உத்தரவு

76பார்த்தது
புயலால் செல்போன் சிக்னல் பிரச்சனையா? அதிரடி உத்தரவு
ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் வட மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. சூறைக்காற்று மற்றும் கனமழை காரணமாக பல செல்போன் டவர்கள் சேதமடைந்துள்ளன இதனால் பலருக்கு செல்போனில் சிக்னல் கிடைக்காத நிலை உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு. அனைத்து செல்போன் நிறுவனங்களும் INTRA CIRCLE ROAMING செயல்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் ROAMING-ஐ ஆன் செய்தாலே, சிக்னல் இல்லாவிட்டாலும் பேச முடியும்.

தொடர்புடைய செய்தி