ஷாருக்கான் விஸ்கி உலகின் சிறந்த மதுபானமாக தேர்வு

61பார்த்தது
ஷாருக்கான் விஸ்கி உலகின் சிறந்த மதுபானமாக தேர்வு
The Tasting Alliance என்ற அமைப்பு சார்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த மதுபானங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் ஷாருக்கானுக்கு சொந்தமான தியாவால் (Dyavol) நிறுவனத்தின் ஸ்காட்ச் விஸ்கி உலகின் சிறந்த ஸ்காட்ச் என்ற பெயரை பெற்றிருக்கிறது. கடிகார ஷாருக்கானுக்கு அவரது மகன் ஆர்யன் காணும் இந்த நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி