புரட்சி பாரதம் கட்சி அரசியல் விழிப்புணர்வு தெருமுனை கூட்டம்

54பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட புரட்சி பாரதம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜா தலைமையில் அரசியல் விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் இன்று நடைபெற்றது
இதில் மாவட்ட செயலாளர் ராஜா பேசுகையில்
தமிழகம் போதை கூடாரமாக மாறிவிட்டது
இதை அரசு ஒழிக்க கூடாதா என்றும் திருமாவளவன் போதை ஒழிப்பு மாநாடு நடத்துகிறார்
மதுவை ஒழியுங்கள் நல்லது எங்கள் அண்ணன் தான் திருமாவளவன் அவர்
இரண்டு எம்எல்ஏ இரண்டு எம்பி பதவியை ராஜினாமா செய்வேன் என கூறி
நீங்கள் இருக்கும் கூட்டணியில் டிமாண்ட் வையுங்கள்
கூட்டணியில் இருந்து கொண்டு நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீங்கள் அழுகிற மாதிரி நடியுங்கள் என்கிற வகையில் உள்ளது மது ஒழிப்பு மாநாடு என்றும்
காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் மக்களுக்கு நிம்மதி இருக்காது எதுவும் கிடைக்காது என பொதுமக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருமுனை கூட்டத்தில் பேசினார்.
இக்கூட்டத்தில் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் விக்ரமன் வழக்கறிஞர்கள் மயில்ராஜ் கார்த்திக் உள்ளிட்ட
முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி