சத்தமே இல்லாமல் முடிந்த பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணம்

54பார்த்தது
சத்தமே இல்லாமல் முடிந்த பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணம்
நடிகரும் சர்ச்சை பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணம் சத்தமே இல்லாமல் சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்திருக்கிறது. இத்திருமண நிகழ்வில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், இயக்குநர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சீரியல் நடிகர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கின்றனர். அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நட்ரெண்டாகி வருகின்றன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி