செங்குன்றம் அருகே மூன்று மின்மாற்றிகளை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் திறந்து வைத்து அடிக்கடி ஏற்படும் மின்தடையை போக்க மின்மாற்றிகளை விரைந்து திறக்க மின்வாரிய அதிகாரிகளை அறிவுறுத்தினார்
திருவள்ளூர் மாவட்டம் காந்திநகர் ஆட்டந் தாங்கள் நல்லூர் உள்ளிட்ட மூன்று இடங்களில்
அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்கும் வகையில் சீராக மின்சாரம் வழங்க அப்பகுதியில் மின்மாற்றி அமைத்திட
கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்று மின்மாற்றிகளை
மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி இனி தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தார்
சோழவரம் சோழிப்பாளையம் பகுதிகளில் விரைந்து மின்மாற்றியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மின்வாரிய அதிகாரிகளிடம் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்
இதில் சோழவரம் ஒன்றிய குழு துணை
தலைவர் மீவே கர்ணாகரன் ஒன்றிய கவுன்சிலர் ரேவதி விரைவில் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவல்லி டில்லி உள்ளிட்ட
உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.