கும்மிடிப்பூண்டி அருகே ரூ. 1.42 லட்சம் பணம் பறிமுதல்

4025பார்த்தது
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பெரியபாளையம் அடுத்த வடமதுரை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக, உரிய ஆவணங்கள் இன்றி மோட்டார் சைக்கிளில் கொண்டுவரப்பட்ட ரூ. 1 லட்சத்து 42 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் கும்மிடிப்பூண்டி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி