கொடைக்கானலில் கட்டுக்குள் வந்த காட்டுத் தீ

77பார்த்தது
கொடைக்கானலில் கட்டுக்குள் வந்த காட்டுத் தீ
கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் கடந்த 4 நாட்களாக பற்றி எரிந்த காட்டுத் தீ இன்று கட்டுக்குள் வந்தது. இதையடுத்து சேதமடைந்த மின்கம்பங்கள், மின்வயர்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் 4 நாட்களுக்கு முன் காட்டுத் தீ பரவியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி