"பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் திமுக"

81பார்த்தது
"பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் திமுக"
கோயம்புத்தூர் கவுண்டம்பாளையத்தில் இன்று (ஏப்ரல் 2) பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “மக்கள் அனைவரும் அடுத்துவரும் தலைமுறைகளை சிந்தித்து வாக்களியுங்கள். பழங்குடி மக்களின் பாதுகாவலராக எப்போதும் பிரதமர் மோடி இருக்கிறார். தேர்தல் நேரத்தில் மட்டுமே திமுகவுக்கு மக்கள் ஞாபகம் வரும். இந்த செங்கல் சூளை விவகாரத்தில் குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுகிறது திமுக. இதுதான் எப்போதும் அவர்களுக்கு வேலையாக இருக்கிறது” என குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்தி