அம்பானி மகள் வீட்டை விலைக்கு வாங்கிய பிரபல நடிகர்

544பார்த்தது
அம்பானி மகள் வீட்டை விலைக்கு வாங்கிய பிரபல நடிகர்
பிரபல தொழிலதிபர் அம்பானியின் மகள் இஷா அம்பானி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 38,000 சதுர அடியில் 12 படுக்கை அறைகள், 24 பாத்ரூம்கள், ஜிம், பேட்மிட்டன் கோர்ட், ஸ்பா உள்ளிட்ட பல வசதிகளுடன் கூடிய வீட்டை வாங்கி இருந்தார். இவர் கர்ப்பமாக இருக்கும் போது இந்த வீட்டில் தான் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் இந்த வீட்டை ரூ.500 கோடிக்கு பிரபல ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக்கும், அவரது காதலி ஜெனிஃபர் லோபஸும் வாங்கி இருக்கும் செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி