பாதாள சாக்கடையில் மனிதன்.. ஹைகோர்ட் அதிரடி

64பார்த்தது
பாதாள சாக்கடையில் மனிதன்.. ஹைகோர்ட் அதிரடி
பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கும் நடைமுறை முழுமையாக ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்குவதைத் தடுக்கும் வகையில், இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். மனிதர்களை சாக்கடைகளில் இறங்கச் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி