சென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்!

67பார்த்தது
சென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் அதை ரீசார்ஜ் செய்து தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி