கடையில் புகுந்த கார் - பரபரப்பு சிசிடிவி காட்சி

48696பார்த்தது
டெல்லியில் உள்ள சிற்றுண்டி கடையில் அதிவேகமாக வந்த கார் புகுந்த பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த விபத்து நடந்துள்ளது. சிற்றுண்டி கடையில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து குறித்து விசாரணை நடந்துவருகிறது.

தொடர்புடைய செய்தி