எஸ் சி எஸ் டி ஓ பி சி சலுகைகள் குறித்து பாஜகவினர் கருத்து.

72பார்த்தது
திருவள்ளூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பத்திரிகையாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் பொய்யான வாக்குறுதிகள் குறித்து பேட்டி அளித்தார்

எஸ் சி எஸ் டி ஓ பி சி பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை காங்கிரஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்க வேண்டும் எனவும், நம்முடைய சொத்துக்களை பிடுங்க வேண்டும் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிஇருப்பதாகவும், அண்ணல் அம்பேத்கர் காட்டிய இட ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தி சாதாரண மக்களிடம் இருக்கிற தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், ஏதேனும் கலவரங்கள் நடக்கும் பட்சத்தில் அதை இந்துக்கள் மீது மட்டுமே வழக்கு போட முடியும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மேல் வழக்கு போட முடியாது என்ற கொள்கையை 2013 இல் கொண்டு வந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் இந்த சட்டத்தின்படி பாதிக்கப்படுபவர்கள் இந்துக்களாக தான் இருப்பார்கள் இஸ்லாமியர்களோ கிறிஸ்துவர்களோ இல்லை என்பது அவர்களின் நோக்கம் ஆகும் என பல்வேறு கருத்துக்களை தெரிவித்த.

தொடர்புடைய செய்தி