தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: உயர்நீதிமன்றம் அதிரடி கெடு

75பார்த்தது
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: உயர்நீதிமன்றம் அதிரடி கெடு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் ஜூன் 7க்குள் பதில் மனு தாக்கல் செய்ய, வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அப்போதைய காவல் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் தொடர்ந்த வழக்கு விசாரணை ஜூன் 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி