நெல்லை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் இன்று நெல்லை மின் பகிர்மான வட்டம் நகர்ப்புறம் பெருமாள் புரம் பிரிவு அலுவலகத்தில் இன்று ஒரே இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு உள்ள வணிக வளாகத்தில் உள்ள மின் இணைப்பை ஆய்வு செய்தார் மேலும் மின் இணைப்பை ஒன்றாக இணைப்பது பற்றி ஆய்வு செய்து அதை ஒன்றாக இணைக்குமாறு உத்தரவுவிட்டார். மற்றும் அலுவலகத்தையும் ஆய்வு செய்து ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.