முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் 122வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெல்லை காமராஜர் பொது நலச்சங்கம் மக்கள்பேரவை சார்பில் டவுண் சாலியர் தெருவில் நடைபெற்ற 12வது ஆண்டு விழாவில் மாநகராட்சி மேயர்( பொறுப்பு) ராஜூ பங்கேற்றார். பின்னர் அவர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.