உட்கட்சித் தேர்தல் குறித்து எஸ்டிபிஐ ஆலோசனை

75பார்த்தது
உட்கட்சித் தேர்தல் குறித்து எஸ்டிபிஐ ஆலோசனை
நெல்லை மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாளையம் பகுதி உட்கட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று மேலப்பாளையத்தில் நடைபெற்றது இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது நவவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார் மேலும் உள்கட்சி தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கூட்டத்தில் பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி