சீதற்பநல்லூர்; மாறாந்தை பகுதியில் திடீர் மழை

84பார்த்தது
நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று வழக்கம்போல் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. அந்த வகையில் மாறாந்தை பகுதியிலும் காலை முதல் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் பிற்பகல் 4 மணியளவில் திடீரென மாறாந்தை சுற்றுவட்டார பகுதியில் மிதமான மழை செய்ய தொடங்கியது. சில இடங்களில் கனமழையும் பெய்தது. இந்த திடீர் மழையால் அங்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி