மகனின் நினைப்பில் பாரதிராஜா.. பழைய நினைவுகளை பகிர்ந்த கங்கை அமரன்

84பார்த்தது
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் மார்ச் 25ஆம் தேதி காலமானார். அவருக்கு அண்மையில் பைபாஸ் சர்ஜரி செய்து வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில் திடீரென மனோஜ் உயிரிழந்தார். மகனின் இழப்பை தாங்க முடியாத பாரதிராஜா, கவலையில் இருந்து வருகிறார். இந்நிலையில், பாரதிராஜாவை நேரில் சந்தித்த கங்கை அமரன், அவர்கள் எடுத்த படங்கள் குறித்து பேசினார். பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றியுள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி: புதியதலைமுறை

தொடர்புடைய செய்தி