அரசுப்பேருந்து பயணிகளுக்கு ஜாக்பாட்.. டூவீலர், LED டிவி பரிசு

76பார்த்தது
அரசுப்பேருந்து பயணிகளுக்கு ஜாக்பாட்.. டூவீலர், LED டிவி பரிசு
SETC பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்த 2 பயணிகளுக்கு குலுக்கலில் டூவீலர், சாம்சங் LED டிவி பரிசாக வழங்கப்பட்டது. கடந்த 2024 நவம்பர் 21 முதல் 2025 ஜனவரி 20 வரையிலான காலத்தில் பயணம் செய்தவர்களில் குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட 2 பயணிகளுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பரிசை வழங்கினார்.