அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு

51பார்த்தது
அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு
சென்னையில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் படுகாயமடைந்த பழனியம்மாள் என்ற மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிய வந்ததை அடுத்து ஓட்டுநர் தணிகைமலை கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி