மோனாலிசாவுக்கு பாலியல் தொல்லை? - கிடுக்குப்பிடி விசாரணை

85பார்த்தது
மோனாலிசாவுக்கு பாலியல் தொல்லை? - கிடுக்குப்பிடி விசாரணை
மகாகும்பமேளாவில் பிரபலமான மோனாலிசாவை நடிகையாக அறிமுகப்படுத்திய சனோஜ் மிஸ்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, ஏமாற்றத்துடன் வீடு திரும்பி உள்ள மோனாலிசாவை, அவரது குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கைதான சனோஜ் மிஸ்ரா வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் போலீசார் மோனாலிசாவிடம் சனோஜ் மிஸ்ரா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாரா? என விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி