இந்தியா மீது 26% அல்ல 27% அமெரிக்கா வரி விதிக்கும் என தகவல்

65பார்த்தது
இந்தியா மீது 26% அல்ல 27% அமெரிக்கா வரி விதிக்கும் என தகவல்
இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்கா 27% வரி விதிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை மாற்றி அமைத்து நேற்று (ஏப்ரல் 2) அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆரம்பத்தில், அனைத்து நாடுகளுக்கும் 10% வரி விதிக்கப்படும் என்றும், பின்னர் அது குறிப்பிடப்பட்ட விகிதங்களுக்கு உயர்த்தப்படும் என்றும் அமெரிக்க அரசு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி