சிங்கள கடற்படயை கண்டித்து போராட்டம்; மமக கட்சி தீர்மானம்

63பார்த்தது
சிங்கள கடற்படயை கண்டித்து போராட்டம்; மமக கட்சி தீர்மானம்
மனிதநேய மக்கள் கட்சி நெல்லை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ரசூல்மைதீன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணை தலைவர் ஹமீது சிறப்பு அழைப்பாளராக‌ கலந்து கொண்டார். தமிழக மீனவர்கள் மீது‌ தாக்குதல் நடத்தி வரும் இலங்கை சிங்கள கடற்படையை கண்டித்து சிங்கள நிறுவனமான தம்ரோ பர்னிச்சர் விற்பனை நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை வரும் 22ம் தேதி நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி